Sveriges mest populära poddar
Joseph Prince
Joseph Prince

உங்கள் ஆசீர்வாதத்திற்காக திறக்கப்பட்ட நான்கு சுவிசேஷங்கள் பாகம் 3

42 min•12 november 2026

Om avsnittet

நற்செய்திகளில் உங்களை ஆசீர்வதிக்கும் ஆண்டவரின் அன்பையும் இருதயத்தையும் பார்க்கும் போது, ​​வாழ்க்கையில் ஒரு உறுதியான நங்கூரத்தையும் நிச்சயத்தையும் கண்டடையுங்கள்! இந்தத் தொடரின் 3 ஆம் பாகத்தில், ஜோசப் பிரின்ஸ் லூக்கா நற்செய்தியில் உங்கள் பிரதான ஆசாரியராகிய இயேசுவின் நன்மையையும் கிருபையையும் உங்களுக்கு வெளிப்படுத்துகிறார். அவரை உங்கள் வாழ்க்கையின் மையமாக வைப்பது, வாழ்க்கையை வெற்றிகரமாக வழிநடத்துவதற்கான ஒரு தவறாத வழிகாட்டியை உங்களுக்கு எப்படி கொடுப்பது என்பதைக் கண்டறியுங்கள். உதவிக்காக நீங்கள் எழுப்பும் கூக்குரல்களை இயேசு எப்போதும் கேட்டு, உங்களுக்குக் கிருபை, மறுசீரமைப்பு மற்றும் ஆசீர்வாதங்களின் வார்த்தைகளைப் பேசுவார் என்பதைக் பார்க்கும் போது புத்துணர்ச்சி பெறுங்கள். இன்று உங்கள் கஷ்டம் எதுவாக இருந்தாலும், அவருடைய ஆசாரியத்துவ கிருபையை அனுபவித்து, மகிமையிலிருந்து மகிமைக்கு மாற்றப்படுங்கள்!

Joseph Prince med Joseph Prince finns tillgänglig på flera plattformar. Informationen på denna sida kommer från offentliga podd-flöden.