
Joseph Prince
சகல குறைவுகளையும் தேவனுடைய பரிபூரணத்தினால் தகர்த்திடுங்கள்
1 tim 21 min•23 januari 2025
Om avsnittet
நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த நிலையற்ற காலத்தில், கவலைக் கொள்வதும் வருத்தபடுவதும் எளிதாகிவிட்டது. புத்துணர்வையும் நிச்சயத்தையும் அளிக்கும் இந்த செய்தியில், உங்கள் வாழ்வின் சகல பகுதிகளிலும் எல்லாவற்றையும் தொடர்ந்து பரிபூரணமாக கொடுத்திட விரும்பும் தேவனுடைய இருதயத்தை குறித்த வெளிப்பட்டை பெற்றுகொள்ளுங்கள். மெய்யான கிருபையை பெற்றுகொள்வது எப்படி உங்கள் தேவைகளை சந்தித்து, சுகமளித்து, உங்கள் குடும்பத்தின் நலனை காத்து சவால்நிறைந்த வேளைகளில் வெற்றியை தருகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். அனுதினமும் இயேசுவை சந்திப்பதும் உங்களுக்கான அவருடைய முடிவற்ற கிருபையை பெற்றுக்கொண்டு அசையாமல் உறுதியாக இருப்பது என்பதை கண்டுகொள்ளுங்கள்!
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் ஆகஸ்ட் 7, 2022 அன்று மெய்யான கிருபையை சந்தித்து வெற்றியை அனுபவித்தல் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
Fler avsnitt
Visa alla avsnitt av Joseph PrinceJoseph Prince med Joseph Prince finns tillgänglig på flera plattformar. Informationen på denna sida kommer från offentliga podd-flöden.