Sveriges mest populära poddar
Joseph Prince
Joseph Prince

குற்ற உணர்வையும் கடந்தகால வருத்தங்களையும் விட்டுவிடுங்கள்

1 tim 16 min•19 juni 2025

Om avsnittet

தேவ பிள்ளையே, உங்கள் தோல்விகள் உங்கள் வாழ்வில் இறுதி நிலையை நிர்ணயிப்பது இல்லை - தேவனே திரும்ப தருகிறவராக இருக்கிறார்! யோசப் பிரின்ஸ் அவர்களுடைய இந்த வல்லமையான செய்தியில், பழைய ஏற்பாட்டின் குற்றநிவாரண பலியில் இருந்து எப்படி நீங்க ஆக்கினைத்தீர்ப்பு என்ற அழிவின் சுழற்சியில் இருந்து விடுபட்டு, நீங்கள் தோல்வியுற்ற இடங்களில் எப்படி வெற்றியை காண்பது என்பதனா சத்தியங்களை அறிந்துகொள்ளுங்கள். பின்வருபவற்றை அறிந்துகொள்ளுங்கள்: - நீங்கள் தோல்வியடைந்த பகுதிகளில் தேவனுடைய அதிகப்படியான நிரம்பி வழியும் புதுப்பிக்கபடுதலை எதிர்ப்பார்த்திடுங்கள். - ஒவ்வொரு எதிர்மறையான சூழ்நிலையிலும் தேவனுடைய இரட்சிக்கும் கிருபையின் மேலுள்ள நம்பிக்கையோடு பிரதியுத்திரம் அளித்திடுங்கள். - தேவனுடைய நீதியாகிய ஈவை ஆற்றலோடு பெற்றிடும்பொழுது சுய சந்தேகம் மற்றும் மனசாட்சியில் இருந்து விடுதலை பெற்றிடுங்கள். - குற்ற உணர்வு மற்றும் அவமானத்தின் கட்டுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு தீய பழக்கங்கள் மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையை அனுபவிக்க துவங்கிடுங்கள். பிரியமானவர்களே, உங்கள் தவறுகள் உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிப்பது இல்லை. கிறிஸ்து செய்துமுடித்த கிரியைகளின் மூலம் அவருக்குள்ளான புதிய அடியாளம் உங்கள் வாழ்வில் சகல மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது! இந்த நிகழ்ச்சியை பற்றி ஜோசப் பிரின்ஸ் ஏப்ரல் 25, 2021 அன்று பிரசங்கித்த உங்கள் தோல்வி இறுதியானது அல்ல என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

Joseph Prince med Joseph Prince finns tillgänglig på flera plattformar. Informationen på denna sida kommer från offentliga podd-flöden.