Om avsnittet
நம்பிக்கை இல்லாத சூழ்நிலையை எதிர்கொல்கிரீர்களா? அல்லது நீங்கள் இருக்கும் சூழ்நிலை நெடுநாட்களாக இருப்பதால் அதோடுகூடவே வாழ கற்றுகொண்டீர்களா? இந்த செய்தியின் மூலமாக எப்படி தேவன் நெடுங்காலமாக இருக்கிற கூடியதாயிருந்தாலும் எல்லா நோய்களையும் மாற்றி நீங்கள் கற்பனை செய்யமுடியாத அளவிற்கு புதுப்பிக்கிறார் என்பதை ஜோசப் பிரின்ஸ் மூலமாக அறிந்துகொள்ளுங்கள். யோவான் 5ல் சொல்லப்பட்டிருக்கும் அற்புத சுகத்தை பற்றி பாருங்கள், தேவன் எப்படி உங்களுடைய வேதனையை அறிந்து, உங்களை தேடி வந்து, உங்களுக்கு சுகத்தையும் தேவையான சகலத்தையும் கொடுக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் சவால்களின் மத்தியில் நீங்கள் எப்படி அவருடைய இரட்சிப்பின் வல்லமையின் சத்துவத்தை ஒவ்வொரு துளியையும் முழுவையாக அனுபவித்து முடியும் என்பதை கண்டுகொள்ளுங்கள்.
இந்த நிகழ்ச்சியை பற்றி
நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் செய்தி, நீண்ட கால வியாதிகளுக்கான தேவ சுகம் - யோவான் 5ன் பாடங்கள், என்ற தலைப்பில் நவம்பர் 19, 2017ல் ஜோசப் பிரின்ஸ் அளித்த செய்தியாகும்.
Fler avsnitt
Visa alla avsnitt av Joseph PrinceJoseph Prince med Joseph Prince finns tillgänglig på flera plattformar. Informationen på denna sida kommer från offentliga podd-flöden.
