
Joseph Prince
நீங்கள் நினைப்பதை விட அதிகமாக மன்னிக்கப்பட்டவர்
1 tim 24 min•20 november 2025
Om avsnittet
கிறிஸ்தவர்களில் பலருக்கு அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியும். ஆனால் பூரண மனசாட்சியும் கிறிஸ்துவுக்குள்ளான உங்கள் சுதந்தரத்தின் பங்கென்று உங்களுக்கு தெரியுமா? விரிவாக்கமான இந்த பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் உங்கள் பாவங்களை எடுத்துபோடுவதற்கும் மேலானவற்றை இயேசுவின் முடிக்கப்பட்ட கிரியை செய்கிறது என்பதை வெளிப்படுத்துகிறார் - ஒரேதரமாக அது உங்கள் மனசாட்சியை சுத்திகரிக்கிறது. குற்ற மனசாட்சியோடு வாழ்வது ஏன் உங்கள் சமாதானத்தை சந்தோஷத்தை ஆரோக்கியத்தை திருடுகிறது என்றும், எப்படி கிறிஸ்துவின் இரத்தம் உங்களை விடுதலையாக்கி தேவனிடம் தைரியமாக கிட்டி சேரப்பண்ணுகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்களுடைய பரலோக பிதா உங்களுக்கு அவருடைய அன்பையும் அவருடனான அந்நியோனிய ஐக்கியத்தை கொண்டிருக்க அசைவில்லாத அஸ்திபாரத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை அறிந்து உற்சாகப்படுத்தப்படுங்கள்!
இந்த நிகழ்ச்சியை பற்றி
ஜோசப் பிரின்ஸ் ஆகஸ்ட் 24, 2025 அன்று பிரசங்கித்த சுத்திகரிக்கப்பட்ட மனசாட்சியின் வல்லமை என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
Fler avsnitt
Visa alla avsnitt av Joseph PrinceJoseph Prince med Joseph Prince finns tillgänglig på flera plattformar. Informationen på denna sida kommer från offentliga podd-flöden.