Sveriges mest populära poddar
Joseph Prince
Joseph Prince

தேவ வார்த்தையின் சுகமளிக்கும் வல்லமை

1 tim 17 min•2 januari 2025

Om avsnittet

எப்போதாவது தேவனுடைய வார்த்தை ஏன் முக்கியமானது என்றும் உங்கள் வாழ்வின் பகுதிகளில் எப்படி தாகத்தை ஏற்படுத்துகிறது என்றும் யோசித்திருக்கிறீர்களா? இந்த வல்லமை நிறைந்த பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் தேவனுடைய வார்த்தையில் காணப்படும் மறுரூபமாக்கும் சுகமளிக்கும் வல்லமையை எடுத்து காண்பிக்க இருக்கிறார். தேவனுடைய வார்த்தை உங்களுக்கு சுகத்தை மட்டுமல்ல எப்படி மீட்பையும், செழிப்பையும், சிறந்த வெற்றியையும் கொடுக்கிறது என்பதையும், தொடர்ந்து வார்த்தையை தியானிப்பதினால் எப்படி இந்த ஆசீர்வாதங்களை கட்டவிழ்க்க முடியும் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். வேதாகமத்தை தியானிக்க சிறந்த முறையை கற்றுக்கொண்டு நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு காலத்திற்கு ஏற்ற தேவ வார்த்தை ரேமா வார்த்தையை பெறுவதென்று கற்றுக்கொள்ளுங்கள்! இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஜோசப் பிரின்ஸ் அக்டோபர் 20, 2024 அன்று பிரசங்கித்த தேவனுடைய வார்த்தையின் சுகமளிக்கும் வல்லமை என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்

Joseph Prince med Joseph Prince finns tillgänglig på flera plattformar. Informationen på denna sida kommer från offentliga podd-flöden.