Sveriges mest populära poddar
Joseph Prince
Joseph Prince

தேவனுடைய விதத்தில் உங்கள் பெலனை புதுப்பித்துக் கொள்ளுதல்

1 tim 6 min•8 januari 2026

Om avsnittet

நீங்கள் சோர்வாக உணருகிறீர்களா, அல்லது எவ்வளவுதான் ரீசார்ஜ் செய்தாலும் உங்கள் பேட்டரி தொடர்ந்து வடிந்துகொண்டே இருக்கிறதா? ஜோசப் பிரின்ஸ் அவர்களின் உயிர்க்க கூடியதான இந்த செய்தியில் எப்படி நீங்கள் தேவனுடைய விதத்தில் உங்கள் பெலத்தை புதுப்பித்துக்கொண்டு உங்கள் ஆத்துமாவிற்கு மெய்யான இளைப்பாறுதலை அளிக்க முடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் பிரயாசம் குன்றும் போது எப்படி கிருபை உங்களை தூக்கி எடுக்கிறது என்றும் உங்கள் இருதயங்களில் தேவன் வரைந்திடும் காட்சிகள் மூலம் எப்படி தேவன் இன்றைக்கு உங்களை வழிநடத்துகிறார் என்பதையும் பெதஸ்தா குளத்தில் இருந்த சப்பாணியின் சம்பவத்தில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் கர்த்தராகிய இயேசுவை நோக்கி காத்திருப்பதன் மூலம் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் புதிதான சமாதானத்தையும் உற்சாகத்தையும் புதுப்பித்தலையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை அறிந்து உற்சாகப்படுங்கள்! இந்த நிகழ்ச்சியை பற்றி நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் செய்தி, தேவனுடைய விதத்தில் உங்கள் பெலனை புதுப்பித்திடுங்கள் என்று அக்டோபர் 5, 2025 அன்று ஜோசப் பிரின்ஸ் பிரசங்கித்த செய்தியாகும்.

Joseph Prince med Joseph Prince finns tillgänglig på flera plattformar. Informationen på denna sida kommer från offentliga podd-flöden.