Sveriges mest populära poddar
Joseph Prince
Joseph Prince

உங்கள் கிருபையின் வரத்தை செயல்படுத்துதல்

1 tim 11 min•31 oktober 2024

Om avsnittet

உங்களுடைய கிருபையின் வரம் என்னவென்று எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா? உங்களுடைய வேலைஸ்தலம் அல்லது ஊழியத்தில் தேவன் அளித்த கிருபை வரங்களை எப்படி பயன்படுத்துவது என்று அறிந்திட ஆர்வமாக இருக்கிறீர்களா? நமது கண்களை திறக்கும்விதமாக இந்த பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் அவர்கள் நீங்கள் உங்களை கிறிஸ்துவோடு நுகத்தில் இணைத்திடும்போது உண்டாகும் வல்லமையை குறித்து கூறுகிறார் - உங்கள் ஆத்துமாக்களுக்கு மெய்யான இளைப்பாறுதல் உண்டாவது மட்டுமல்ல, உங்களுக்குள் இருக்கும் கிருபை வரங்களை கட்டவிழ்த்து அப்பியாசிக்க துவங்கிடுங்கள். நீங்கள் உண்மையோடும் வைராக்கியத்தோடும் உங்களுடைய கிருபை வரங்களை பயன்படுத்துபோது, நீங்கள் உங்களுடைய தெய்வீக அழைப்பில் எப்படி காலடிஎடுத்து வைத்து இயற்க்கைக்கப்பாற்பட்ட காரியங்களை அனுபவிக்க முடியும் என்பதை அறிந்து, நீங்கள் சாத்தியமற்றதாக நினைத்த வாசல்களை திறந்து சந்தப்பங்களை ஏற்படுத்திஅவருக்காக வல்லமையாக பயன்படுத்தப்படுவதைக் காணுங்க. இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஜோசப் பிரின்ஸ் ஆகஸ்ட் 25, 2024 அன்று பிரசங்கித்த உங்கள் கிருபையின் வரத்தை செயல்படுத்துதல் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

Joseph Prince med Joseph Prince finns tillgänglig på flera plattformar. Informationen på denna sida kommer från offentliga podd-flöden.