
Joseph Prince
உடைந்தோடுகிற அனுபவத்தை இயேசுவால் ஏற்படுத்த முடிவதை காணுதல்
1 tim 23 min•14 november 2024
Om avsnittet
இருள் சூழ்ந்த நிலையில் முயற்சிக்கும் நேரங்களில் நம்பிக்கையை நிலைத்தன்மையை எங்கு காண முடியும்? இந்த வெளிப்பாட்டின் செய்தியில், இயேசுவிடம் இருந்து புதிய வெளிப்பாடுகளை பெற்று எப்படி நிலையற்ற நேரங்களில் நம்பிக்கையோடு அசைவில்லாமல் இருக்க முடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். பழைய ஏற்றப்பாட்டின் பலதரப்பட்ட கதாப்பாத்திரங்களில் இருந்து தேவனுடைய வார்த்தையில் உங்கள் வாழ்க்கைக்கு ஒவ்வொரு பகுதியில் பலனளிக்கும் விதமாக இயேசுவை எப்படி பாக்க முடியும் என்பதை ஆழமாக அறிந்துகொள்ளுங்கள். அது பொருளாதாக சவாலாக இருக்கலாம், ஆரோக்கியத்தின் நிலை, அல்லது நீங்க எதிர்கொள்ளும் உணர்ச்சி ரீதியான போராட்டம், எப்படி தேவனுடைய கிருபையும் சமாதானமும் உங்களுக்கு பெரும் என்றும் வசனங்களில் இயேசுவை பார்ப்பதன் மூலம் உங்கள் வாழ்வில் உடைந்தோடுகிற அனுபவம் உண்டாகும் என்றும் கற்றுக்கொள்ளுங்கள்.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி
ஜோசப் பிரின்ஸ் செப்டெம்பர் 18, 2022 அன்று பிரசங்கித்த இயேசுவை பார்ப்பதனால் உண்டாகும் நடைமுறை பலன்கள் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
Fler avsnitt
Visa alla avsnitt av Joseph PrinceJoseph Prince med Joseph Prince finns tillgänglig på flera plattformar. Informationen på denna sida kommer från offentliga podd-flöden.